அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிச நிலை குழந்தைகள் இந்த பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தலைமை ஆசிரியர் அறைக்கு முன்புள்ள பள்ளி சுவர்களில் காட்சிப்படுத்த வேண்டும் - Dir Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 16, 2026

அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிச நிலை குழந்தைகள் இந்த பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தலைமை ஆசிரியர் அறைக்கு முன்புள்ள பள்ளி சுவர்களில் காட்சிப்படுத்த வேண்டும் - Dir Proceedings



அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிச நிலை குழந்தைகள் இந்த பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தலைமை ஆசிரியர் அறைக்கு முன்புள்ள பள்ளி சுவர்களில் காட்சிப்படுத்த வேண்டும் - Dir Proceedings

அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிச நிலை குழந்தைகள் இந்த பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தலைமை ஆசிரியர் அறைக்கு முன்புள்ள பள்ளி சுவர்களில் காட்சிப்படுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், சென்னை-6.

15.6. 6. 006506/02/2026 : 04.2026

பொருள்:

தொடக்கக் கல்வி Autism மற்றும் சர்வதேச மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்வது -தொடர்பாக.

பார்வை:

1 அரசு கடிதம் எண். 2060/GL1(2)/2026.1, பள்ளிக் கல்வித் துறை, நாள் 01.04.2026.

2. சென்னை 83, ஆட்டிசம் பாதிப்புள்ளவர் களுக்கான சிறப்பு மையம், தலைமைச் செயல் அதிகாரி அவர்களின் 5 . 174/COE/ B1/2026, बी 25.02.2026. பார்வை 1-ல் காணும் அரசு கடிதம் மூலம் பெறப்பட்ட பார்வை 2-இல் காணும் கடிதத்தில், ஆட்டிசம் பாதிப்புள்ளவர்களுக்கான சிறப்பு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி, தலைமை ஆசிரியர் அறைக்கு முன்புள்ள பள்ளிச் சுவர்களில் பின்வரும் செய்தியைக் காட்சிபடுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் "அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிச நிலைக் குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் English

-Children with Autism and Intellectual Disability will be admitted in this school-.

மேலும், அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட செய்தியைக் காட்சிப்படுத்துமாறும், அதன் அறிக்கையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 மற்றும் ஆட்டிசம் பாதிப்புள்ளோருக்கான சிறப்பு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரி, சென்னை-83 ஆகியோருக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, மேற்காண் பொருள் சார்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களையும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

கடித நகல்

இணை இயக்குநர் (நிர்வாகம்)

பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி),

நகல்

தலைமைச் செயல் அதிகாரி.

ஆட்டிசம் பாதிப்புள்ளவர் களுக்கான சிறப்பு மையம்.

கே.கே.நகர், சென்னை -83.

This official notification from the Tamil Nadu Directorate of Elementary Education instructs all district educational officers to ensure schools display a notice regarding the admission of children with special needs.

Schools must display a notice stating that children with autism and intellectual disabilities will be admitted.

Headmasters are required to send a report confirming compliance to the Directorate for the Empowerment of Differently Abled and the Special Centre for Autism.

This directive applies to all elementary schools across the district.

CLICK HERE TO DOWNLOAD Dir Proceedings

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.