10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்தல் வகுப்பில் இருந்து விலக்கு - செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 28, 2026

10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்தல் வகுப்பில் இருந்து விலக்கு - செயல்முறைகள்

சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.7648/அ1/2025

நாள். /03/2026

பொருள்: பள்ளிக்கல்வி - சிவகங்கை மாவட்டம் - தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு 28.03.2026 அன்று 10 ஆம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளித்தல் சார்பு

பார்வை: தேர்தல் பணிநியமன ஆணை நாள்-24.03.2026

சிவகங்கை மாவட்டம், 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான 30.03.2026 அன்று நடைபெறுவதால் அப்பாடத் தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு 28.03.2026 அன்று நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் மாணவர் நலன் கருதி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக இப்பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறிப்பிடும் பிரிதொரு நாளில் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் தவறாது தேர்தல் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு: அறிவியல் பாட ஆசிரியர்களின் விவரம்

சிவகங்கை

பெறுநர்:

அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

சிவகங்கை.



This document from the Sivagangai District Chief Educational Officer addresses the exemption of 10th-grade science teachers from election training scheduled for March 28, 2026, due to the upcoming science public exam.

10th-grade science teachers in Sivagangai district are exempt from election training on March 28, 2026.

The exemption is granted to allow teachers to prepare students for the science public examination on March 30, 2026.

Exempted teachers must attend the training on an alternative date determined by the District Collector.

The directive is addressed to all headmasters within the Sivagangai district. 10 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்தல் வகுப்பில் இருந்து விலக்கு - செயல்முறைகள் Exemption from Election Duties for Class 10 Teachers – Proceedings

10 ஆம் வகுப்பு அறிவியல் போதிக்கும் ஆசிரியர்களுக்கு தேர்தல் வகுப்பில் இருந்து நாளை விலக்கு*...

*நாளை நடக்க வேண்டிய வகுப்பு பின்னர் ஒரு நாளில் நடத்தப்படும்*..

இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண்.8266/3/2025

நாள் 03.2026

ஐயா,

பொருள்: பள்ளிக்கல்வி இராமநாதபுரம் மாவட்டம் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு 28.03.2020 அன்று 10 ஆம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளித்தல்-சார்பு

பார்வை.

தேர்நல்பணிநியமன ஆணைநாள் 24.03.2026

இராமநாதபுரம் மாவட்டம். 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான பொதுத்தேர்வு 30.03.2020 அன்று நடைபெறுவதால் அப்பாடத் தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்தும் பொருட்டு 28.03.2026 அன்று நடைபெறும் முதல்தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்கு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு மட்டும் மாணவர் நலன் கருதி இப்பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக குறிப்பிடும் பிரிதொரு நாளில் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் தவறாது தேர்தல் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பு அறிவியல் பாட ஆசிரியர்களின் விவரம்

இராமநாதபுரம்

பெறுநர்

அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள்.

இராமநாதபுரம் மாவட்டம்.


This document is a formal circular issued by the Chief Educational Officer of Ramanathapuram district regarding election training duties for teachers. It addresses the temporary exemption for 10th-grade science teachers from attending a scheduled training session due to upcoming public exams.

10th-grade science teachers in Ramanathapuram district are exempted from election training on March 28, 2026.

This exemption is to allow teachers to prepare students for the science public exam scheduled for March 30, 2026.

These teachers must attend a makeup election training session on a date designated by the District Collector.

All school headmasters in the district are instructed to inform the relevant science teachers.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.