தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) சான்றிதழ் பெற்று வர உத்தரவு Teachers who requested exemption from election duty have been ordered to appear before the Dean of the Medical College and obtain a Medical Fitness Certificate.
சட்டமன்றத் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் / அலுவலர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) சான்றிதழ் பெற்று வர மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கரூர் மாவட்டம் : தேர்தல் 2026 - தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 - 4 சட்டமன்ற தொகுதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்தல் - உடல்நல பாதிப்புகளால் தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க கோரியது - தனியர்களுக்கு மருத்துவ தகுதி (Medical Fitness) குறித்த பரிந்துரையினை அனுப்பி வைக்க கோருதல் தொடர்பாக - கரூர் மாவட்ட ஆட்சியரின் குறிப்பாணை பொருள்:
தேர்தல் 2026- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 கரூர் மாவட்டம் 4 சட்டமன்ற தொகுதிகளில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்தல் உடல்நல பாதிப்புகளால் தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க கோரியது தனியர்களுக்கு மருத்துவ தகுதி (Medical Fitness) குறித்த பரிந்துரையினை அனுப்பி வைக்க கோருதல் தொடர்பாக
1. தனியரது விண்ணப்பம்
2. தொடர்புடைய ஆவணங்கள்.
தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்கக் கோரியது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விண்ணப்பத்தின் பேரில் பணியாளர் மருத்துவ தகுதி பெறும் பொருட்டு மருத்துவ குழுமத்திற்கு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக்குழு நலைவர் (Dean) முன்பாக 27.03.2026 அன்று காலை 10.00 மணிக்கு விண்ணப்பம் அளித்த அலுவலர்கள் நேரில் ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) குறித்து பரிந்துரையினைப் பெற்றுரை அறிவுறுத்துமாறு கீழ்க்கண்ட துறைத்தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: மருத்துவ தகுதி கோரிய அலுவலர்களின் பட்டியல்.
CLICK HERE TO DOWNLOAD தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரிய ஆசிரியர்கள் மருத்துவக் கல்லூரி Dean முன்பு ஆஜராகி மருத்துவ தகுதி (Medical Fitness) சான்றிதழ் பெற்று வர உத்தரவு PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.