நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை!
செயின்ட் மேரீஸ் உயர்நிலைப்பள்ளி
குத்துக்கல்வலசை - 627803,
தென்காசி மாவட்டம்.
(சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளி) நிரந்தர பட்டதாரி
ஆசிரியர் தேவை - அறிவியல்
1. ஊதியம் மற்றும் ஊதிய விகிதம் :
அரசு விதிகளின்படி
2. கல்வித்தகுதி : B.Sc. / M.Sc; பி.எட் with TET Pass கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் புகைப்பட நகல்களுடன் 24.02.2026க்குள் விண்ணப்பிக்கவும்.
தாளாளர்
Saint Mary's Higher Secondary School in Kuthukkalvalasai is hiring for a permanent Science teacher position.
Position: Permanent Science Teacher (Graduate).
Qualifications: B.Sc. / M.Sc. with B.Ed. and TET Pass.
Salary: As per government rules.
Application Deadline: Apply with required certificates by February 24, 2026
Thursday, February 19, 2026
New
நிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை - Application Deadline: February 24, 2026
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.