முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் சேர்த்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தல் ஆண - அரசாணை (நிலை) எண். 22 - Date : 28.01.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 28, 2026

முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் சேர்த்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தல் ஆண - அரசாணை (நிலை) எண். 22 - Date : 28.01.2026



CEO promotion GO - முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு - அரசாணை (நிலை) எண். 22 - Date : 28.01.2026 - CEO promotion GO - Promotion as Chief Educational Officer - Government Order (Status) No. 22 - Date: 28.01.2026

சுருக்கம்

2023-2024 தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி -திரு.ஆ.பாலசுப்ரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), அரியலூர் மாவட்டக் கல்வி அலுவலர் பதவியில் 2019-2020ஆம் ஆண்டில் வைத்து முறைப்படுத்துதல் ஆண்டுக்கான முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் சேர்த்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்தல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்வி (ப.க.1(1))த் துறை

அரசாணை (நிலை) எண். 22

28.012026

விசுவாவசு, தை-14 திருவள்ளுவராண்டு, 2057

படிக்கப்பட்டவை:-

1. அரசாணை (நிலை) எண்.49, பள்ளிக்கல்வி பக11)]த் துறை, ज्ञानी 21.02.2024.

2. அரசாணை (நிலை) எண்.73, பள்ளிக்கல்வி[பக1(1)]த் துறை,

Tamil Nadu School Education Department government order (G.O. No. 22, dated January 28, 2026) regarding the regularization and promotion of Mr. A. Balasubramanian, District Educational Officer, Ariyalur, to the post of Chief Educational Officer for the 2023-2024 academic year.

Order Number: Government Order (Standing) No. 22

Date: January 28, 2026

Official Concerned: Mr. A. Balasubramanian, District Educational Officer Action: Regularization and promotion to Chief Educational Officer 3 மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட திரு.ஆ.பாலசுப்ரமணியன் என்பார் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.

4 மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவில் திருஆ.பாலசுப்ரமணியன் என்பார் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில் அன்னாரது பெயரினை மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான முறையான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் 2019-2020ஆம் ஆண்டில் வைத்து, அரசாணை (நிலை) চা আম 40 பள்ளிக்கல்வியகத்துறை. நாள் 21022024 இன் இணைப்பு அட்டவணை VIIஇல் பணியில் மூத்தவரான திரு.கோ.ச.செந்தில்குமார் இளையவரான (வ.எண்.4) பின்னதாகவு என்பவருக்கு திரு.ச.சுப்பிரமணியன் (வஎண்.5) என்பவருக்கு முன்னதாகவும் வளண்4 (A)இல் வைத்து முறைப்படுத்துமாறும், 2017-2023ஆம் ஆண்டு வரை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்களை முறைப்படுத்தி வெளியிடப்பட்ட அரசாணை (நிலை 1100.20245 от обе 73. பள்ளிக்கல்வித் நாள் திரு.ஆ.பாலசுப்ரமணியன் என்பாரது பெயரினை, 2023 ஆம் ஆண்டில் முதன்மைக்கல்வி அலுவலராக தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் பட்டியலில் இவரைவிட பணியில் இளையவரான திருமதி.ஆ.கலாவதி வரிசை என்பவருக்கு முன்னதாகவும். பணியில் மூத்தவரான திரு.ஜி.ஆர்.இராஜசேகரன் (வரிசை எண்.15) என்பவருக்கு பின்னதாகவும் வரிசை எண்.15-இல் வைத்து முன்னுரிமை நிர்ணயம் செய்து, பணியில் இளையவரான திருமதி.ஆ.கலாவதி என்பார் முதன்மைக்கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த 09.11.2023 முதல் கருத்தியலாக முன்தேதியிட்டு பதவி உயர்வு அளித்து அன்னாரை தற்போது காலியாகவுள்ள மயிண்டுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணியமர்த்துமாறு அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்.

5 பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. 2019-2020ஆம் ஆண்டிற்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் தற்காலிக பதவி உயர்வில் மாவட்டக கல்வி அலுவலராக பணியமர்த்தப்பட்ட திரு.ஆ.பாலசுப்ரமணியன் என்பார் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டு அரசணை நிலை! எண்.165 பள்ளிக்கல்வித்தத்துறை நாள் 09.10.2025இல் ஆணை வெளியிடப்பட்ட நிலையில் அன்னாரது பெயரினை 2015-2016 முதல் 2022.2023ஆம் ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் வழங்கப்பட்ட தற்காலிக பதவி உயர்வினை முறைப்படுத்தி வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.49, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)த்துறை, நாள் 21.02.2024இல் இணைப்பு அட்டவணை V (A)இல் அன்னாரை விட பணியில் மூத்தவரான திரு.கோ.ச.செந்தில்குமார் (வ.எண்.4) என்பவருக்கு பின்னதாகவும் பணியில் இளையவரான திரு.ச.சுப்பிரமணியன் (வ.எண்.5) என்பவருக்கு முன்னதாகவும் வ.எண்.4 (a)இல் 2019-2020ஆம் ஆண்டில் வைத்து அன்னாருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பதவி உயர்வினை முறைப்படுத்தியும். 2017-2023ஆம் ஆண்டு வரை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நியமனங்களை முறைப்படுத்தி வெளியிடப்பட்ட அரசாணை(நிலை) எண்.73, பள்ளிக்கல்வி (பக(T)) துறை, நாள் 11.03.2024இல் திரு.ஆ.பாலசுப்ரமணியன் என்பாரது பெயரினை 2023ஆம் ஆண்டில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் பட்டியலில் இவரைவிட பணியில் இளையவரான திருமதி.ஆ.கலாவதி (SI.No.17) என்பவருக்கு முன்னதாகவும், பணியில் மூத்தவரான திரு.ஜி.ஆர்.இராஜசேகரன் (SL.No:16) என்பவருக்கு பின்னதாகவும் வ.எண்.16(a)இல் வைத்து முன்னுரிமை நிர்ணயம் செய்து அன்னாரைவிட பணியில் இளையவரான திருமதிஆ.கலாவதி என்பார் முதன்மைக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த 9.11.2023 முதல் கருத்தியலாக முன்தேதியிட்டு முதன்மைக் கல்வி அலுவலர் பதவி உயர்வு அளித்து. அன்னாரை காலியாகவுள்ள மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணியமர்த்தி அன்னாருக்கு அடிப்படை விதி 27-ன் கீழுள்ள விதித்துளி 17-ன்படி ஊதிய நிர்ணயம் செய்து முதன்மைக் கல்வி அலுவலராக பணியேற்கும் நாள் முதல் வழங்க அனுமதியளித்தும் அரசு ஆணையிடுகிறது. பணப்பலன்

CLICK HERE TO DOWNLOAD CEO promotion GO - முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு - அரசாணை (நிலை) எண். 22 - Date : 28.01.2026 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.