TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.01.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 28, 2026

TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.01.2026

TET Passed ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.01.2026 - TET qualified teachers required - Last date to apply: 29.01.2026

என்.எஸ்.கே.பொன்னையா கவுண்டர் மேல்நிலைப்பள்ளி கூடலூர்- 625518, தேனி மாவட்டம்.

ஆசிரியர் தேவை

எமது பள்ளியில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தரப் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1) பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல் (வரலாறு) (MBC) - B.A., B.Ed., (-07)

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். फ्री जी: LEVEL: 16 (PAY Rs.36,400-1,34,200)

விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள்:29.01.2026

P.A.பொன்குமரன்

தலைவர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.