ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு - நாள்: 08/01/2026 - இடம்: DPI வளாகம் முன்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 6, 2026

ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு - நாள்: 08/01/2026 - இடம்: DPI வளாகம் முன்பு



an appeal from 12,000 part-time teachers in Tamil Nadu government schools regarding their job security and low wages. They highlight their long service and the economic hardship they face, urging the government to make their jobs permanent, a promise previously mentioned in election manifestos.

12,000 part-time teachers work in government schools in Tamil Nadu.

They receive a low salary of ₹12,500/- and are seeking permanent employment.

They have served for 14 academic years, contributing to student development despite financial difficulties.

The appeal references past promises of job regularization made in the 2016 and 2021 election manifestos.

*பகுதிநேர ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்பு*

பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில்

வருகின்ற ஜனவரி 8 ஆம் தேதி முதல் DPI யினை நோக்கி காலவரையற்ற தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட் டுள்ளது

போராட்டம் நடைபெறும் இடம் டிபிஐ வளாகம் முன்பு

போராட்ட நாள்: 08/01/2026

நேரம் காலை 10 மணி முதல்

இப்படிக்கு

பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம்.

ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்

INTEGRATED SPECIAL TEACHERS ASSOCIATION

1500 C வேல்முருகா கார்டன் வெள்ளக்கரடு, சிட்கோ முதலிபாளையம், திருப்பூர் 641606

மாதிய தலை 00480445

மாநில அமைப்பு செயலாளர்

திரு.H.தமரோன்

s42440811

மாநில செயலாளர்

திருமதி.ச.யசோதா

திரு.இவகை பிரா) த.ரமேஷ்

சட்ட ஆயோசகம்

வழக்கறிஞர் T.பாலாஜிதிருமூர்த்தி ஊடக செய்தி

அரசு நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் பொருட்டு ரூபாய்.12,500/-ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம் குறைவான ஊதியம் என்றாலும் அரசு பள்ளி மாணவர் நலன்கருதி பணியாற்றி வருகிறோம். எங்களின் குடும்ப வாழ்வாதாரம் மேம்பட பணிநிரந்தர கோரிக்கை வைத்து வருகிறோம்.

கடந்த 14 கல்வி ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களின் மனச்சோர்வை போக்கும் கல்வியை கற்று தரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் இல்லாத நிலையில் பொருளாதார பாதிப்பினாலும் உறுதியில்லா வாழ்வாதாரம் என்பதாலும் மிகுந்த மனச்சோர்வுடன் பணியாற்றி வருகிறோம். எங்கள் நிலையில் முன்னேற்றும் ஆண்டுகளாக ஆட்சியாளர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் மனுக்கள் வாயிலாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் பணிநிரந்தர கோரிக்கையை வைத்த போதும் எந்த 14 இந்நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை 2016லும் (எண்192&193) மற்றும் தற்போதையை மாண்புமிகு முதலவர் அவர்கள் 2023ல் (எண்181) குறிப்பிட்டார்.

ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடியும் நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொடுத்த வாக்குறுதி நிலுவையில் உள்ள நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் பலர் எந்த பலனும் இல்லாமல் எதிர்காலம் தெரியாமல் பணி ஓய்வு பெற்றும் 1100 பகுதிநேர ஆசிரியர்கள் மனசோர்வின் நோய்வாய்ப்பட்டு முறையான மருத்துவம் பார்க்க வழியின்றி இருந்துள்ளனர்

14 ஆண்டாக 12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் நிலையை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கனிவான குடும்ப அவல கவனத்திற்கு தெரியப்படுத்த 08.01.2026 முதல் சென்னையில் காலவறையற்ற தொடர் டிபிஐ முற்றுகை போராட்டம் செய்து வாழ்வாதாரத்திற்கு தீர்வுக்கான முயல்கிறோம். எனவே போராடத்திற்கு ஆதரவு அளித்து எங்களுக்கு துணைநிற்க அன்புடன் கோருகிறோம் நன்றி.

இவண்

ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.