பள்ளி தூதுவர்கள் (School Ambassadors) பணி மற்றும் தேர்தெடுக்கும் வழிமுறைகள் - வழிகாட்டுதல்கள் - Director Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 12, 2026

பள்ளி தூதுவர்கள் (School Ambassadors) பணி மற்றும் தேர்தெடுக்கும் வழிமுறைகள் - வழிகாட்டுதல்கள் - Director Proceedings



பள்ளி தூதுவர்கள் (School Ambassadors) பணி மற்றும் தேர்தெடுக்கும் வழிமுறைகள் - வழிகாட்டுதல்கள் - Director Proceedings

School Ambassadors: Duties, Selection Procedures, and Guidelines – Director's Proceedings

This is an official circular from the Directorate of School Education in Tamil Nadu, dated June 19, 2026.

The document outlines procedures for selecting former students as "School Ambassadors" (பள்ளித் தூதுவர்கள்) in government schools.

These ambassadors will be chosen to participate in school management committee meetings.

The selection process is part of an initiative to involve alumni in the improvement of their former schools.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண்:025232/எம்1/81/2025 நாள்:19.06.2026

பொருள்

மாணவர்களை பள்ளிக்கல்வி அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த முன்னாள் அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassadors) பள்னி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பு. 1. 2025-2026 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண். 43 அறிவிப்பு எண்.11

2. அரசாணை நிலை எண்.112 பள்ளிக் கல்வித்(பக5(1) துறை நாள்: 15.05.2025

3. பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 025232 /எம்1/1/2025நாள்: 08.08.2025

4. சென்னை, உறுப்பினர் செயலர் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள், கடித.ந.க.எண்.245/மா.ப/N1/மு.மா/2025, நாள்:19.06.2026

பார்வை 3 இல் காணும் இவ்வலுவலக செயல்முறைகளில், முதற்கட்டமாக நூறாண்டு கடந்த பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 8209 பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களை அப்பள்ளியின் தூதுவார்களாக 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி" இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு, 26.221 முன்னாள் மாணவர்கள் பள்ளித்தூதுவார்களாக செயல்பட விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாநில அளவிலான அரசுப்பள்ளி தூதுவர்கள் திட்டத் தொடக்க விழா அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 30.01.2026 அன்று அதனைத் தொடர்ந்து பார்வை-3 இல் காணும் தொடங்கிவைக்கப்பட்டது. செயல்முறைகளின்படி தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் விண்ணப்பித்த முன்னாள் மாணவர்களை பள்ளித் தூதுவர்களாக தேர்ந்தெடுக்க சேட்டுக்கொள்ளப்படுகிறது.

2025-2026 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண். 43 - அறிவிப்பு எண்.11

பள்ளிக்கல்வி - அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த மாணவர்களை முன்னாள் அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassadors) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுத்தல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பு.

Click Here to Download - DSE - School Ambassador Selection - Director Proceedings

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.