This document is a template for a School Management Committee (SMC) resolution regarding the receipt and utilization of school grants.
The first resolution records the receipt of funds from the District Resource Centre (likely in Karur based on the text) into the school's bank account.
Subsequent resolutions propose using these funds for specific maintenance tasks, such as repairing toilet pipes for ₹1,000 and installing handwashing facilities for ₹1,500.
SMC தீர்மானங்கள் - மாதிரி - PDF
பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானம் மாதிரி.
பள்ளி மானியம் பெறப்பட்டதற்கான தீர்மானம்.
(ரூபாய். மட்டும்) ஒருங்கிணைந்த பள்ளி மானியம் ரூ. பள்ளியின் SNA வங்கி கணக்கில் அன்று வட்டார வளமையம், கரூர் மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மானிய தொகையினை, மாநில திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல் செயல்முறைகளை பின்பற்றி பள்ளியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
பள்ளி மானியம் செலவிடும் முன் நிறைவேற்ற வேண்டிய தீர்மானம் (மாதிரி)
பள்ளியின் மாணவர் கழிப்பறையின் தண்ணீர் பைப்புகள், கழிவுநீர் குழாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டியுள்ளது. இதற்காக தோராயமாக ரூ. 1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) செலவினம் ஏற்படும். பள்ளி மானியத்தினை பயன்படுத்தி இப்பணிகளை மேற்கொள்வது என ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகிறது.
பள்ளியின் கைகழுவும் வசதி பழுதாக உள்ளது. தண்ணீர் பைப் மற்றும் கழிவு நீரை செடிகளுக்கு பயன்படுத்தும் விதமாக பைப் அமைக்க தோராயமாக ரூ. 1500/- (ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்) ஏற்படும். இதற்கான செலவினத்தை பள்ளி மானிய தொகையில் மேற்கொள்வது என ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD SMC தீர்மானங்கள் - மாதிரி - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.