Aided Schools - Teachers Deployment - Action Taken - அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண் 004126/எச்/ஜி/2025
தொடக்கக் கல்வி உதவி பெறும் பள்ளிகள்- தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2025-2026 ஆம் ஆண்டிற்காண மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி - ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
ந.க.எண் 004126/1/ஜி/2025
பொருள்
நாள்.24 12.2025
தொடக்க கல்வி உதவி பெறும் பல்லிகள்-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும். நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டிற்கான விகிதாச்சாரத்தின்படி 2025-2026 மாணவர் ஆம் ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்கள் அறிவுரைகள் நிர்ணயம் செய்வது சார்ந்து வழங்குதல்-சார்ந்து
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) விதிகள் 1974 சட்டம் 1973 மற்றும்
2- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்_2009.
3- தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011. 4- தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும்) சட்டம்_2018 மற்றும் விதிகள்_2023.
5- அரசாணை (நிலை) எண் 231 பள்ளிக் கல்வித்துறை நாள்.11.08.2010
6- அரசுக் கடிதம் எண் 4132/தொக2(1)/2024 கல்வித்துறை நar.10.05.2024.
7-(σου) எண் 139 கல்வித(பக(1))துறை நாள்.19.06.2024 பள்ளிக் 8- இவ்வியக்கக இதே எண் நாள். 12.09.2025
பார்வை 8 இல் காணும் இயக்குநரின் செயல்முறைகளின் மீது அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களின் (தொடக்கக் கல்வி) உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது.
இதில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கு மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணியாளர் நிர்ணய விவரங்களை சரிபார்ப்பிற்காக நியமிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரின் ஒப்புதலை பெற்று தொகுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலருக்கு, தொகுப்பு பணியினை மேற்கொள்ளும்பொருட்டு சமர்ப்பித்திடவும். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதன்படி, பார்வை 9 முதல் 10 வரையிலான கடிதங்களின் வமிலாக தொகுப்பறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. an official document from the Director of Elementary Education, Chennai, regarding the appointment of teachers in government-aided primary and middle schools for the 2025-2026 academic year. The document outlines instructions for determining teacher-student ratios based on several acts and government orders.
Issuing Authority: Director of Elementary Education, Chennai-06
Date: December 24, 2025 Subject: Providing instructions for teacher appointments based on student-teacher ratio for 2025-2026
References: Mentions the Tamil Nadu Private Schools Regulation Act of 1973/1974, the Right of Children to Free and Compulsory Education Act of 2009/2011, and the Tamil Nadu Private Schools (Regulation) Act of 2018/2023.
மேலும், மேற்படி தனியார் பள்ளி சட்டம் மற்றும் விதிகளில் தெரிவிக்கமு வரையறைக்குள் பணியாளர் நிர்ணய அறிக்கைகளை சார்ந்த பள்ளி திருவாகங்களுக்கு வழங்கிடவும். மேற்படி பணியாளர் நிர்ணய ஆணைகளின்படி ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்படும் பணியிடங்களை, umfameu-7-رام காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பணிநிரவல் / மாற்றுப்பணி ஆணைகள் வழங்கிட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், அத விவரத்தினை உடன் இவ்வியக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆனா இப்பொருள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம் ஏதும் சார்ந்த மாவட்டக கல்வி அலுவலர்களிடமிருந்து இவ்வியக்ககம் பெறப்படாமல் உள்ளது.
எனவே. மேற்கண்டவாறு ஆசிரியருடன் கண்டறியப்பட்ட பணியிடங்களை பார்வை 7- இல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பணிநிரவல் / மாற்றுப்பணி ஆணைகளை உடன் வழங்கிட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், இப்பொருள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடலடிக்கையினி விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 23.01.2026 க்குள் இவ்வியக்ககம் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு:-
படிவம் 1& 2
பெறுநர்
தொடக்கக் கல்வி இயக்குநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
(தொடக்கக் கல்வி) (மின்னஞ்சல் மூலமாக) DEE - Aided Schools - Teachers Deployment - Action Taken - Director Proceedings
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.