இன்று (டிச.01) சில தனியார் பள்ளிகளில் அரைநாள் விடுப்பு!
விடுமுறை
சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் நிலையில், சில தனியார் பள்ளிகளில் அரைநாள் விடுப்பு. பூந்தமல்லியில் உள்ள தனியார் பள்ளியில் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள்.
பள்ளிகளுக்கு விடுமுறை! |
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.01) புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.