ஆசிரியர்களுக்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் வழங்கும் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி 6 மாத கால சான்றிதழ் படிப்பு - 25.12.2025 ம் தேதிக்குள் ஆசிரியர்கள் இணையவழி பதிவு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். Proceedings of the Director of Elementary Education regarding the 6-month certificate course in Open and Distance Learning offered by the National Institute of Open Schooling for teachers - Instructions for online registration by teachers before December 25, 2025.
தேசிய திறந்த நிலைப் பள்ளி ( NIOS ) - அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை சுயநிதிப் பள்ளிகளில் B.Ed கல்வித் தகுதியில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் வழங்கும் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி 6 மாத கால சான்றிதழ் படிப்பு ( இணைப்பு பயிற்சி ) - 25.12.2025 ம் தேதிக்குள் ஆசிரியர்கள் இணையவழி பதிவு அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
பொருள் தொடக்கக் கல்வி தேசிய திறந்த நிலைப் பள்ளி (NCS) 209 உதவியெனும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை சுயநிதிப் பள்ளிகளில் B.Ed கல்வித் நகுதியில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் வழங்கும் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்பி 6 மாத கால சான்றிதழ் படிப்பு (இணைப்பு பயிற்சி) 25.12.2025 தேதிக்குள் ஆசிரியர்கள் இணையவழி பதிவு செய்தல் அறிவுரைகள் வழங்குதல்-தொ dag eren ofle/373/MS/2025-1 lá 07.08.2025 2) சென்னை - 6, தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தேசிய திறந்த நிலைப் பள்ளி மாறிய முதன்மை தொடர்பு அலுவலரின் செயல்முறைகள், நக.எண்.19466/1/2025, நாள்:08.08.2025 தேசிய நிறத்த நிலைப் பள்ளி நிறுவன இயக்குநரின் கடிதம் எண் F-82-20/2025 INIOS/CBC/BRIDGE /Corr, Dated: 25112025 (ευθεθάνεις εικό 07/2025)
பார்வை (2)ல்லும் செயல்முறைகளில் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை / மேல்திவைப் பள்ளிகள் மற்றும் கனைத்து வகை சயநிதிப் what BE கல்வித் தகுதியில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரி ஆசிரியர்களுக்கு தேசிய திறந்த நிலைப் பள்ளி நிறுவனம் வழங்கும் திறந்ததிலை மற்றும் தொலைதூரக் கல்வி வாயிலாக 6 மாத கால ஸன்றிதழ் படிப்பு (இணைப்பு பயிற்சி வழங்குதல் குறித்து தெரிவிக்கப்பட்டது.
பார்வை (மில்காணும் கடிகத்தில் Thee Bridge Course is only meant for those primary teachers who had been appointed with B.Ed degree in accordance with NCTE's notification dated 28.06.2018 and who were in-service prior to the Horible Supreme Courts judgment delivered on 11002023 εώδους இந்த சான்றிதழ் படிப்பினை கற்பதற்கு 25.12.2025ஆம் தேதிக்குள்re//trigosach என்ற இணைப்பின் வழியாக ஆசிரியர் இணையதளத்தில் பதிவுசெய்திட தெரிவிக்கப்பட்டு உள்ளது எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை சுயநிதி பள்ளிகளில் இருந்து இந்த 6 மாத கால சான்றிதழ் படிப்பினை கற்க ஏற்கனவே பெயர்களை வழங்கிய ஆசிரியர்களுக்கு இவ்விவரங்களை தெரிவித்து உடனடியாக https://bridge.nios.ac.in என்ற இணைப்பில் இணைய வழியில் பதிவுகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்க வேண்டுமாய் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஒப்புகை அளிப்பதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக தேவையான அறிவுரைகளை வழங்கிட சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்ட விவரங்களை அப்பள்ளியின் முதல்வர்கள் / தலைமை ஆசிரியர்கள் ஒப்புகை அளிப்பதற்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளி) வாயிலாக தேவையான அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD DEE ProceedingsPDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.