ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 27, 2025

ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு



10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ”

ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை, நவ.26-10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ஜன வரி 6-ந்தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் பட இருப்பதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் தெரிவித்தனர்.

10 அம்ச கோரிக்கைகள்

பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண் டும், தொகுப்பூதியம், மதிப்பூ தியம், சிறப்பு கால்முறை ஊதியத்தில் உள்ள ஊழியர் களை காலமுறை ஊதியத் தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக் கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்ப ணியிடங்களை நிரப்பவேண் *டும் என்பது உள்ளிட்ட 10 நடத்தி வருகிறது. அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி அரசு ஊழியர்கள்', ஆசிரியர் சங்கங்களின் கூட்ட மைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராட்டம் கோரிக்கைகளை வலியு - றுத்தி எப்போதெல்லாம் | ஜாக்டோ-ஜியோ போராட டம் நடத்துகிறதோ, அப்போ தெல்லாம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்து கிறது. அதன்படி, கடந்த பிப்ர வரி 24-ந்தேதி அமைச்சர்கள் .கொண்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆலோசனை கூட்டம்

அதேபோல் மார்ச் 13-ந்தேதி முதல்-அமைச்சர் பேச் சுவார்த்தை நடத்தி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரி வாகபேசி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கடந்த 18-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்ட னர்.

இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கை களை எடுக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பாகரன், இலா.தியோடர் 'பாஸ்கரன் ஆகியோர் கள் மு.பாஸ்கரன், சே.பிர தலைமை தாங்கினர்.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

இந்த கூட்டத்தின் முடி வில், அடுத்தகட்ட போராட்டமாக அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபட திட்டமிட்டி ருப்பதாக ஒருமனதாக தீர்மா வெளியிடப்பட்டுள்ள செய் னம் நிறைவேற்றப்பட்டிருக் கிறது.

இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் திக்குறிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த மாவட்ட தலைநகரங்களில் மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். பின் னர் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்த போராட் டம் மேற்கொள்ளவும் திட்ட மிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.


ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.

ஜனவரி 6 ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

டிச .11 - 12 தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெறும் ஜாக்டோ ஜியோ

ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் குறித்து முடிவு

``ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுத்து வருகிறது''

டிச.11 - 12 தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு போராட்டம்

சென்னையில் டிச.27ம் தேதி வேலைநிறுத்த மாநாடு நடைபெறும்

ஜாக்டோ - ஜியோ(JACTTO-GEO)

(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

நம்முடைய உரிமைகளை நாம் இழந்து அடிமைகளாக நம்மை மாற்றிவிடும் நிலைமைகளைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தான் சொல்லுவது ஒன்று செய்வது ஒன்றா? என்ற தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொண்டு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளையும், நம்முடைய மாநாடுகள், போராட்டங்கள், கருத்தரங்கங்களில் அளித்த உறுதி மொழிகளையும் மேலும் காலம் கடத்தாமல் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமெனவும், நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நாம் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெற செய்து இருப்பது அடுத்த கட்ட இயக்கங்களை திட்டமிடுவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

அதனடிப்படையில் இன்று (25.11.2025) சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் அவர்கள் ஜாக்டோ-ஜியோவின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி கீழ்கண்ட இயக்க நடவடிக்கைகளை சக்தியாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

1) வட்டார அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது.

2) டிசம்பர் 13 மாவட்ட தலைநகரில் உரிமை மீட்பு உணணாவிரதம்.

3) 27.12.2025 மாவட்ட தலைநகரில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு.

4) ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

நம்பிக்கையுடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள்



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.