5000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்க அமைச்சர்கள் நெருக்கடி 'காசே இல்லை; முடியாது' என அதிகாரிகள் போர்க்கொடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 27, 2025

5000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்க அமைச்சர்கள் நெருக்கடி 'காசே இல்லை; முடியாது' என அதிகாரிகள் போர்க்கொடி



5000 பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்க அமைச்சர்கள் நெருக்கடி 'காசே இல்லை; முடியாது' என அதிகாரிகள் போர்க்கொடி - Ministers under pressure to give Rs 5000 Pongal gift set, officials say 'No money, no way'

'அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் என்பதால் பொங்கல் பரிசாக ரேஷனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும்' என அமைச்சர்களும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால் 'கஜானாவில் காசே இல்லை; 11,000 கோடி ரூபாய்க்கு எங்கே போவது?' என நிதித் துறை அதிகாரிகள் எதிர்ப்புக் கொடி துாக்கியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் கார் டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்ப டுகிறது. அ.தி.மு.க. ஆட் இதனால் பொங்கல் சியில் கடைசியாக 2021 பரிசாக பொங்கலுக்கு ஒரு கார் 3000 & ரூபாய் டுதாரருக்கு 2300 ரூபாய் வழங்கினால் வழங்கப்பட்டது. நவ. 2021ல் தி.மு.க., உதவியாக ஆட்சிக்கு வந்த பின், 2022 இருக்கும் பொங்கலுக்கு 21 மளிகை என அமைச் பொருட்கள் அடங்கிய சர்களும், ஆளும் தொகுப்பு வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகி தவ. 2027,2024 பொங் களும் கருதுகின்றனர். பண்டிகைகளின் போது தலா 1000 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்புகள் வழங்கப்பட் டன. இந்தாண்டு பொங்க லுக்கு பணம் இல்லாமல், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டன. 2026 ஏப்ரலில் சட்ட கிய சபை தேர்தல் நடக்கிறது. கடந்த ஆண்டு பணம் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தி.மு.க., திட்ட மிட்டு உள்ளது. அமைச்சர்கள் கார்டுதா சர்களுக்கு வழங்க திட்ட மிட்டுள்ளனர். இதைமை அதிகாரிகளி டம், அமைச்சர்கள் வலி யுறுத்தி வருகின்றனர். பொங்கல் பரிசு வழங்கும் பணியை சென்னையில் முதல்வர் துவக்கி வைத் ததும், மாவட்டங்களில் இல்லாமல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட் டதால், அமைச்சர்கள் வினியோகம் செய்ய செல் லவில்லை. வரும் ஆண்டு தேர்தல் நடக்கிறது; எனவே பொங்கலுக்கு 5000 ரூபாய் ங் க வேண்டும் என அமைச் சர்கள் கூட்டு நிறவு, உணவுத் துறை, நிதித் துறை உயரதிகாரிக விடம் தெரிவித்துள்ளனர். அதே சமயம், போதிய நிதி இல்லாததால், இதற்கு நிதித் துறை எதிர்ப்பு தெரி வெற்றிக்கு விப்பதாக கூறப்படுகிறது. கூட்டுறவு மற்றும் உண வுத்துறை அதிகாரிகள்கூறி யதாவது:

பொங்கலுக்கு, 2.20 கோடி கார்டுதாரர்க ளுக்கு தலா, 5000 ரூபாய் வழங்குவதற்கு, 11,000 கோடி ரூபாய் செலவாகும். மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் திட்டத்தில் விடுபட்ட 2.75 லட்சம் மகளிருக்கு. அடுத்த மாதம் முதல் 1000 ரூபாய் வழங் கப்படஉள்ளது. இதனால், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட உள்ளது. ஏற்க னவே, அரசு கடும் திதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழலில், தேந்த லுக்காக பொங்கல் பரிசில் அவர்கள் கூறினர். 3000 ரூபாய் வழங்கினால், கடன் சுமை அதிகரிக் கும். அதற்காக செயவி ஒப்படும் 4,000 கே ரூபாயை, சுகாதார, பள்ளி கட்டமைப்புகள், உள்கட் டமைப்பு திட்டங்களுக்கு செலவிட்டால், மக்கள் பயன் பெறுவர். இவ்வாறு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.