அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் - விளக்கம் கேட்கப்படும்.
தொடக்கக் கல்வித் துறையில் 22 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை.
பள்ளிக்கல்வித்துறையில் 15 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை.
பள்ளிக்கு வராத அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்.
விளக்கம் கேட்கப்பட்டு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் - தமிழக கல்வித்துறை.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.