Census 2027 - மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது??? மத்திய அரசின் சுற்றறிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 7, 2026

Census 2027 - மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது??? மத்திய அரசின் சுற்றறிக்கை!



Census 2027 – Who has been exempted from census duties? Central Government circular! - Census 2027 - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு வெளியிட்டுள்ள கடிதம்

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் யாரையெல்லாம் தவிர்க்க வேண்டும்???

1. கர்ப்பிணிப் பெண்கள்

2. கடுமையான நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்

3. கடுமையான மாற்றுத்திறனாளிகள்

4. பத்தாம் வகுப்பிற்கு கீழ் தேர்ச்சி பெற்றவர்கள்

5. குறிப்பிட்ட சமூக / மத சமூகங்கள் மீது சார்புடையவர்கள்.

*_மத்திய அரசின் சுற்றறிக்கை!!!_*



பத்தி 7, பக்கம் 4...

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD Census 2027 - மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது??? மத்திய அரசின் சுற்றறிக்கை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.