127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு! - 127 Graduate Teacher posts surrendered and 125 Computer Instructor Level - 1 posts created and Ordinance Issued
சுருக்கம்
பள்ளிக்கல்வி - அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், கணினிப்பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் கூட அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு உபரியாக உள்ள 127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களை தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக்கல்வி (ப.க.7(1))த் துறை
அரசாணை (நிலை) எண்.93
நாள்.13-03-2026
திருவள்ளுவர் ஆண்டு-2057.
விசுவாவசு வருடம். மாசி -29.
படிக்கப்பட்டவை:-
1 அரசாணை (நிலை) எண்:187, பள்ளிக்கல்வி (மே.தி.க)த் துறை, நாள்.04.10.2006.
2. அரசாணை (நிலை) எண்.122, பள்ளிக்கல்வி (ப.க.2(2))த் துறை, क्रमबी 02.06.2017.
3. அரசாணை (நிலை) எண்.26, பள்ளிக்கல்வி (ப.க.7(1))த் துறை, jbrdr.12.02.2019.
4. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.01354/டபிள்யு3/83/2024, № 03.10.2024, 14.02.2025, 17.04.2025, 30.05.2025 மற்றும் 14.10.2025. This Tamil Nadu government order, dated March 13, 2026, authorizes the creation of 125 Computer Instructor Grade-1 positions.
The order addresses schools where computer science enrollment is high but no computer teacher position was previously approved.
These new positions are created by surrendering 127 surplus graduate teacher positions from schools that no longer need them.
This action is part of broader initiatives in the Tamil Nadu School Education Department regarding teacher staffing
CLICK HERE TO DOWNLOAD 127 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 125 கணினி பயிற்றுநர் நிலை - 1 பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.