அரசு பள்ளியில் 72 மழலைகளுக்கு 1 டீச்சர் - ஆரம்ப கல்வி கேள்விக்குறி? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 10, 2025

அரசு பள்ளியில் 72 மழலைகளுக்கு 1 டீச்சர் - ஆரம்ப கல்வி கேள்விக்குறி?



A government school in Erode has only one teacher for 72 kindergarten students. The parents have expressed concerns that this lack of sufficient teachers is affecting the children's education. They have appealed to officials multiple times without success.

A government middle school in Erode has a single teacher for 72 LKG students.

The teacher is a temporary employee and is paid a monthly salary of ₹5,000.

Parents have repeatedly petitioned the minister, collector, and chief education officer to appoint more teachers, but no action has been taken. The school has a total of 520 students

அரசு பள்ளியில் 72 மழலைகளுக்கு 1 டீச்சர் - ஆரம்ப கல்வி கேள்விக்குறி? 1 teacher for 72 children in government schools - a question mark over primary education?

மாநகராட்சி அரசு பள்ளியில் 72 மழலைகளுக்கு 1 டீச்சர்

ஈரோடு மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில், குழந்தைகளுக்கு ஒரே ஒரு டீச்சர் மட்டும் உள்ளார். ஈரோடு மாநகராட்சி மாணிக் கம்பாளையத்தில் ஊராட்சி ஒன் றிய நடுநிலை பள்ளி செயல்ப டுகிறது. இங்கு, 520 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். நடப்பாண்டு எல்.கே.ஜி., வகுப்பில், 72 மழலைகள் உள் ளனர். ஆனால் போதிய ஆசிரி யர்கள் இல்லாததால், ஆரம்ப கல்வி கேள்விக்குறியாகி வருகி றது.

இதுகுறித்து பெற்றோர் கூறி யதாவது:

தற்போது ஒரு தற்கா லிக ஆசிரியர் மட்டுமே உள்ளார். இவருக்கு மாதம், 5,000 ரூபாய் 72 மட்டுமே சம்பளம். எந்த விகி தாசார அடிப்படையில் ஆசி ரியர் நியமனம் நடந்தது என தெரியவில்லை.

கடந்தாண்டு, 55 மழலைகள் இருந்தனர். போதிய ஆசிரியர்களை நிய மிக்க அமைச்சர், கலெக் டர், முதன்மை கல்வி அலு வலர் ஆகியோரிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலை நீடித்தால் குழந்தைகளை எவ்வாறு பெற்றோர் சேர்ப்பர். இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.