ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பழங்கால கணித முறை சேர்ப்பு Ancient Mathematical Method Included in Seventh Grade Textbook
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி., வெளியீட்டுள்ள, ஏழாம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில், பழங்கால இந்திய கணித முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
The text discusses the changes made to the seventh-grade mathematics textbook by the National Council of Educational Research and Training (NCERT) to include ancient Indian mathematical methods. The goal is to correct the misconception among students that scientific and mathematical knowledge only originated from Western countries, and to foster independent thinking.
The NCERT has added ancient Indian mathematical methods to the seventh-grade mathematics textbook.
The new curriculum aims to correct the misconception that all scientific and mathematical knowledge came from Western countries.
The textbook includes sections on algebra, geometry, and rules for multiplication and division of positive and negative numbers from ancient Sanskrit texts.
The changes are intended to help students overcome a colonial mindset.
Seventh-grade textbook includes ancient mathematical methods
The National Council of Educational Research and Training (NCERT) has included ancient Indian mathematical methods in its newly released seventh-grade mathematics textbook.
NCERT officials said that students have been given the wrong information that scientific and mathematical understanding came from Western countries, which has created a servile mindset and the belief that we have no knowledge of our own in technology or understanding.
To rescue students from this and to instill independent thinking, changes are made to the curriculum from time to time as per the new education policy.
In this regard, the second semester mathematics textbook for seventh grade, released this year, includes a section explaining that the algebra part was created by Indians
In addition, examples and explanations of geometry from ancient Sanskrit texts have been added.
In the lesson on whole numbers, the rules for multiplying and dividing positive and negative numbers are explained through Brahmagupta's Brahmasputa Siddhanta, written in the 7th century.
Similarly, algebraic equations from the book 'Bijaganita' are explained.
In addition, details about Indian mathematicians from Indian mathematics books translated into Arabic in the 8th century have been included. The commentary on Bijaganita by the 12th-century mathematician Bhaskaracharya has also been added.
In this way, various traditional mathematical methods have been added. This will help students to get rid of their colonial mindset, they said.
இதுகுறித்து என். சி.இ.ஆர்.டி., அதிகாரி கள் கூறியதாவது:
பொதுவாக, அறி வியல், கணிதவியல் சார்ந்த புரிதல், மேலை நாடுகளில் இருந்து நமக்கு வந்ததாக, நம் மாணவ - மாணவியரி டம், தவறான தகவல் கள் பதிவு செய்யப் பட்டு உள்ளன.
இதனால், அடிமை மனப்பான்மை ஏற் பட்டு, நமக்கென்று தொழில்நுட்ப அறிவோ, புரிதலோ இல்லை என்ற எண்ணம் நிலவுகிறது.
அதிலிருந்து நம்
மாணவர்களை
மீட்கவும், அவர்களுக்கு சுயசார்பு சிந்தனையை ஊட்டவும், புதிய கல்வி கொள்கையின்படி, அவ்வப்போது பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டு வெளி யிடப்பட்டுள்ள ஏழாம் வகுப்பு கணிதப் பாடத்தின் இரண்டாம் பருவத்துக்கான புத்த கத்தில், இயற்கணிதம் என்ற அல்ஜிப்ரா பகுதி, இந்தியர்களால் உருவாக் கப்பட்டது என்பதை விளக்கும் பகுதி சேர்க் கப்பட்டுள்ளது.
மேலும், பழமை யான சமஸ்கிருத நூல்களில் இருந்து, வடிவியல் சார்ந்த உதா ரணங்களும் விளக்கப் பட்டுள்ளன.
முழு எண்கள் குறித்த பாடத்தில், ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்த பிரம்மகுப்தரின் பிரம் மஸ்புட சித்தாந்தத்தின் வாயிலாக, நேர்மறை
மற்றும் எதிர்மறை
எண்களின் பெருக் கல் மற்றும் வகுத்தல் விதிகள் விளக்கப்பட்டு உள்ளன.
அதேபோல, 'பிஜ கணிதா' நுாலில் இருந்து, இயற்கணித சமன்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
மேலும், எட்டாம் நூற்றாண்டில், அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இந் திய கணித நுால்கள், இந்திய கணிதவிய லாளர்கள் குறித்த விபரங்களும் இடம் பெற்றுள்ளன. கடந்த 12ம் நூற்றாண்டின் கணித மேதை பாஸ்க ராச்சார்யாவின் பிஜக ணித உரை சேர்க்கப் பட்டுள்ளது.
இதுபோல, பல்வேறு கணித பாரம்பரிய வழிமு றைகள் சேர்க்கப்பட்டுள் ளன. இதனால், மாணவ -மாணவியரின் மனதில் இருந்து காலனிய சிந்தனை அகலும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Monday, November 10, 2025
New
Ancient Mathematical Method - ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பழங்கால கணித முறை சேர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.