தமிழ்நாடு முழுவதும்
கால்நடை மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Apply for the post of Veterinarians across Tamil Nadu
தமிழ்
நாடு முழுவதும் கால் நடை மருத்துவர்கள் பணிக்கு நவம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம் என்று தமிழ்நாடு விலங்கு நலவாரியம் அறி வித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விலங்கு நலவாரியம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு விலங்கு கள் நலவாரியம் மாநிலம் முழுவதும் மாவட்ட அள வில் பல்வேறு விலங்குகள் நலன் தொடர்பான பணி களை சிறப்பாக செயல்ப டுத்தவும் மற்றும் செல்லப் பிராணிகள் பராமரிப்பு குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளை சிறப் பாக செயல்படுத்தவும் 38 கால்நடை மருத்துவர் களும் மாத மதிப்பூதியம் ரூ.56,000 அடிப்படையில் மொத்தம் 76 இடங்களுக்கு
ஒரு வருட காலத்திற்கு நிய மிக்க ஏதுவாக தகுதியுள்ள கால்நடை மருத்துவர்க ளிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கின்றன.
விரிவான வழிகாட்டு தல்களுடன் கூடிய விண் ணப்பப் படிவம் தமிழ்நாடு விலங்குகள் நலவாரிய இணையதளம் www.tnawb. tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ் நாடு விலங்குகள் நலவா ரியம் எண்.13/1, 3வது கடல் நோக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை-41. தொலை பேசி எண் 044-24575701, மின்னஞ்சல் tnawb23@ gmail.com என்ற முகவ ரிக்கு நவம்பர் 14ம் தேதிக் குள் தபால் மூலம் அனுப் பிவைக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Saturday, October 25, 2025
New
தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவர்கள் பணிக்கு நவம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.