மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 25, 2025

மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் Headmaster suspended for hitting student with scale

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் ஆசிரியர் பணி அடித்த தலைமை யிடை நீக்கம் யிடை பிடை நீக்கம் நீக்கம் செய செய்யப்பட்டார்.

இது குறித்து சென்னை மாந கராட்சி ஆணையர் ஜெ.குமரகு ருபரன் வெளியிட்டுள்ள உத்தர வில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புழுதி வாக்கம் சென்னை தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கே.இந்திரா காந்தி கடந்த அக். 9-ஆம் தேதி ஐந்தாம் வகுப்பு மாணவி சு.லித்திக்ஷா என்பவரைஸ்கேலால் ளார். இதில் அன்றைய தினம் மாணவிக்கு வீக்கம் ஏற்பட்டிருந் தது. அதேவேளை, மறுநாள் வீக் கம் எதுவும் இல்லை.

இனிவரும் காலத்தில் இதுபோன்ற ன்ற தவறைச் தவறைச் செய்ய மாட்டேன் என உறுதிய ளிக்கிறேன் என தலைமை ஆசிரி யர் கே.இந்திரா காந்தி தெரிவித் துள்ளார். உதவிக் கல்வி அலு வலர் சமர்ப்பித்துள்ள அறிக் கையில் மேற்கண்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

பொது நலன் கருதியும், குற் றச்சாட்டுகளின் தன்மையைக் கொண்டும் தலைமை ஆசிரியர் கே.இந்திரா காந்தி, பணியிடை நீக்கம் செய்யப்படுவது அவசிய மாகிறது. எனவே, தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின் விதி 17-இன், துணை விதி (இ)-இன் கீழ் பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார்.

அவருக்கு விதியின்படி 53 (1) அனுமதிக்கப் பட்ட பிழைப்பூதியம் வழங்கப்ப டும் டும் என என அதில் அதில் தெரிவிக்கப்பட் அடித்துள்அவர் மறு உத்தரவு வரும் வரை டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.