01.11.2025 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் - சுற்றறிக்கை Full working day for all types of schools on Saturday 01.11.2025 - Circular
முதன்மைக் கல்வி அலுவலகம், திருவள்ளூர்.
  30.10.2025
சுற்றறிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில், 01.11.2025 சனிக்கிழமை அன்று. அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை /உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு- 22.10.2025 அன்று கனமழைக்காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையினை ஈடு செய்யும் பொருட்டு
  
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ). திருவள்ளூர்
 
பெறுநர்:
நகல்:
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்.
திருவள்ளூர் மாவட்டம்.
1.மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்)
2.மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி)
3.வட்டாரக் கல்வி அலுவலர்கள்.
திருவள்ளூர் மாவட்டம்.
 
Wednesday, October 29, 2025
New
01.11.2025 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் - சுற்றறிக்கை
working day
Subscribe to:
Post Comments (Atom)

 
 
 
 
 
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.