Govt ITI நேரடி சேர்க்கைக்கான தேதி 30-9-25 வரை நீட்டிப்பு
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2025-2026 - ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 30.08.2025 வரை வழங்கப்பட்டது.தற்பொழுது மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 30.09.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.