" ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " - தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு இன்று விருது வழங்கும் விழா... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 25, 2025

" ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " - தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு இன்று விருது வழங்கும் விழா...



" ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " - தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு இன்று விருது வழங்கும் விழா...

" ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " - இன்று விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது.

NEWS 7 தொலைக்காட்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் " ஆற்றல் மிகு ஆசிரியர் விருதுகள் 2025 " விருதுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தேர்வாகியுள்ள 250 ஆசிரியர்களுக்கு இன்று ( 26.8.2025 ) விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா சென்னையில் உள்ள MCC பள்ளியில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. விருதுகளை வழங்க சிறப்பு விருந்தினராக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.

விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விச்செய்தியின் வாழ்த்துகள் 💐

✨ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு.⭐

Selected Teachers List - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.