ஆசிரியர்கள் நியமன மோசடி வழக்கு கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 21, 2025

ஆசிரியர்கள் நியமன மோசடி வழக்கு கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்கள் நியமன மோசடி வழக்கு கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு



ஆசிரியர்கள் நியமன மோசடி தொடர்பாக சம் பந்தப்பட்ட கல்வி அதிகா ரிகள் மீது சி.பி.சி.ஐ.டி.. மற்றும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி ' மாவட் டத்தில் ஆதவா மாணவர் கச்சிதல ஆதறக மானவர் பெயரில் பாலகுமரேசன் என்பவர் பதிவு செய்தார். மாவட்ட, முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து படித்த வேலையில் வரக இளைஞர்களுக்கு சுப் பள்ளிகளில் ஆசிரியும் வேலை தருவதாக கு கட்டளை போலி வாக்கு றுதியளித்தது. பல வலை யில்லாத பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் ஆசிரி யர் மற்றும் பிற நியமனங் களுக்கு ஈடாக அறக்கட்ட ளையில் பணம் டெபாசிட் செய்ய வேண்டும். மாத சம்பளம், ஓய்வூதியம் மற் றும் பிற சலுகைகள் வழங் கப்படும் என உறுதியளிக் கப்பட்டது.

பணம் டெபாசிட் செய் தவர்களுக்கு முதலில் சம் பளம் வழங்கியது. பின் அவர்களை ஏமாற்றியதாக உயர்நீதிமன்றம் உத்தரவு தூரத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2023ல் வழக்கு பதிந்தனர். அறக்கட்டளை 18 மாவட் டங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள் ளது. பல புகார்கள் வந் தன. அவை துாத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பல் டன. இவ்வழக்கில் ப சாந்தி ஜாமின் ம மனு மாரி யப்பன், சைல், அம் பிகை பாலு பிரசாத் முன் ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மதியத்தில் பி.புகழேந்தி தமிழகத்தில் ஆசிரியர்திய மனம் அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர். பி. மூலம் மேற்கொள் எப்படுகிறது. இருப்பி னும், ஒரு அறக்கட்டளை மூலம், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்பணி வழங்குவது போல் மோசடி செய்யப் பட்டுள்ளது. பள்ளிகளில் உள்கட்டமைப்பு பணி அல்லது நலத்திட்டங் களை மேற்கொள்வதைத் தவிர, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கண்மூடித் தனமாக அனுமதி வழங் கப்பட்டதாக தெரிகிறது.

இந்த அனுமதியின் அடிப்படையில், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்க ளாக பணியாற்ற சிலரை அறக்கட்டளை நியமித் தது. கல்வி அதிகாரிகளின் கூட்டுச்ததி இல்லாமல் இது சாத்தியமில்லை. பாலகுமரேசனின் முன் ஜாமின் மனுவை 2024 இந்நீதிமன்றம் தன்ளு படி செய்தது. இவ்வழக்கு விசாரணைதற்போது சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட் டுள்ளது. மோசடி தொடர் பாக சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது சி.பி. டிக்கை எடுக்கும். அவர் கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தாமதமின்றி மேற்கொள் வார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நீதிமன்றம் ஏற்க னவே மனுதாரர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. தற்போது அதில் தலையிட விரும்ப வில்லை. சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மனுதாரர் கள் ஒத்துழைக்க வேண் டும். மனுக்கள் பைசல் செய்யப்படுகிறது இவ் வாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.