தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 2, 2025

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

7.4.25. திங்கட்கிழமை தென்காசி காசி விஸ்வநாதர் குடமுழுக்கு விழாவும் 11.4.25. வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் ஆகிய இரு தினங்களுக்கு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் தற்போது உத்தரவிட்டு உள்ளார்..

இந்த விடுமுறை பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு விடப்பட்டுள்ளது பொது தேர்வுகள் நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.