இன்று நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத் தேர்வின் மொழிப் பாடத் தேர்வை 11,070 மாணவர்கள் எழுதவில்லை!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 4, 2025

இன்று நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத் தேர்வின் மொழிப் பாடத் தேர்வை 11,070 மாணவர்கள் எழுதவில்லை!!



தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத் தேர்வின் மொழிப் பாடத் தேர்வை 11,070 மாணவர்கள் எழுதவில்லை

மொத்தம் 8,18,369 மாணவர்கள் தேர்வெழுக நகரி பெற்றிருந்தனர் என அரசுத் தேர்வுகள் இயந்க்கம் தகவல்


12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 11,430 பேர் ஆப்சென்ட்!!

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று நடந்த மொழிப்பாடத் தேர்வை 8,02,567 மாணவர்கள் எழுதியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.