JACTTO-GEO Press Release - ஜாக்டோ ஜியோ - வாக்குறுதியை மறக்கும் அரசுக்கு , வலிமையான போராட்டத்தின் மூலம் நினைவுறுத்துவோம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 7, 2025

JACTTO-GEO Press Release - ஜாக்டோ ஜியோ - வாக்குறுதியை மறக்கும் அரசுக்கு , வலிமையான போராட்டத்தின் மூலம் நினைவுறுத்துவோம்



ஜாக்டோ ஜியோ - வாக்குறுதியை மறக்கும் அரசுக்கு , வலிமையான போராட்டத்தின் மூலம் நினைவுறுத்துவோம் ! Jakto Geo - Let's remind the government that forgets its promise through a strong struggle!

அரசு ஊழியர் , ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள ஊடகச்செய்தி :

வாக்குறுதியை மறக்கும் அரசுக்கு , வலிமையான போராட்டத்தின் மூலம் நினைவுறுத்துவோம் !

தமிழக வரலசத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி அளப்பரிய தியாலங்கள் செய்து பெற்ற உரிமைகளை அரசு புறிக்கும் போது வெருண்டெழுந்து சமரசவந்து போராடி திரும்பப அமைப்பு ஜாக்டோ ஜியோ போமைப்பு 2003 ஆம் ஆண்டு வேலை நியமனதடைச்சட்டம் உட்பட அரசு ஊழியர் ஆசிரியர்கள் உரிமைகளை அன்றைய அரசு பறித்தபோது வரலாற்று சிறப்பு விக்க போராட்டத்தை நடத்தி பதித்த பறித்ெேபள்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பாகும்.

தமிழ்நாட்டில் 01.08.20022 முதல் புதிய ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்பட்ட போது அன்றிலிருந்து இன்றுவரை பளளிப்பு ஒப்வூதியத்திற்காம தொடர்ந்து போராடி வருவதும் ஜாக்டோஜியோ போமைப்பு அவ்வாறு நாங்கள் போராடிக்கொண்டிருக்கும் போது எங்களோடு போராட்டக்களத்திற்ழசுஆட்சி வந்தால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வாக்குறுதி அறிவித்ததோடு மட்டுமல்லாமல், 2021 தேர்தல் வாக்குறுதி பட்டிகளில் வரிசை எ 200 புதிய ஓப்வூதியத்திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத்திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். எழுத்தபூர்வமாக அச்சிட்டு வெளியிட்டதோடு அனைத்து பிரச்சாரக்கூட்டங்களிலும் இவ்வாக்கு நிலை குறித்து பேரியா இன்றைய வண்டிமிகு முதலமைச்சர் அவர்கஅதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசுகள் அனைவரும் பெருவாரியாக இந்த ஆட்சி அமைத்திட ஆர்வத்துடன் ஆதரவு தெரியித்தனர். இதை தபால் வாக்குகளினால் வெற்றிபெற்றவர்களும்,முள்ளிை பெற்றவர்களும் மறந்திருக்க மாட்டார்கள் தம்புகிறோம் அதன்பிறகு 2122 ஆம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ வா கோக் மாநாட்டில் பாணிபுமிரு முதச்சர் அதுகொண்டு இலட்சக்கணக ஆசிரியர்முன்னிலையில் நான் உங்களால் ஆட்சிக்கு வந்தவன் உங்களுக்கு அனித்த வாக்குறுதிகளை நான் பறக்கவில்லை, மறுக்கவில்லை, பறைக்கவில்லை எனவே நாள் Do or Die சொட்ட Do and Di என்று சொல்லி மீண்டும் நம்பிக்கை விதைகளா அரசு யர்கள்/ஆசிரியர்களிடையே விதைத்துவிட்டு கடந்த ஆண்டுகால அதுபற்றி எந்தவி நடவடிக்கையும் எடுக்கப்பபௌனம் சாதித்துவிட்டு ஜாக்டோ-ஜியோ கேட்டும் போநெய்வாய் நம்பிக்கை வார்த்தைகளை மட்டும் புதியாக விட்டுனியும் நம்பவதற்கு தயாராக இல்லை எந்தண்டு பிப்ரவரி மாதம் ஜசக்டோஜியோ சார்பில் போராட்டக்களத்தில் இறங்கும் போது மூன்று அமைலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எங்க கோரிக்க நிறைவேற்றப்படும்உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இலட்சக்கணக்கான சுஆசிரியர்கள் கோபாவேசத்தோடு இருந்தபோது ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைபாளர்அவர்களை சமாதானப்படுத்தி நல்ல முடிவு விரைவில் வரும் என எதிர்பார்த்து நாத்திருந்தோம்

ஆனால், கடந்த 10.01.2005 அன்று சட்டமன்றத்தில் மானியமிகு நிதியமைச்சர் அவர்கள் ஒன்றிய அறிவித்துள்ள ஒருங்கினைந்த ஒப்யூகியம் குறித்த வழிகாட்டு நெயிமுார் வந்தவுட அனுபற்றி ஆய்வு செய்யப்படும் கூறியது. எங்களை முதுகில் குந்தியதைப்போல ஊர்டிேருங்கிகணம்புல் ஒலிவூ க்போழியோ ர்பாமை ஆய்வு செய்துள்ளோம். இராயர்டும் பெவில் வேறுவோர் திட்டமாக தோன்றினாலும், அடிப்படையில்லை இரண்டும் பழைய க்கு இணையானது அல்ல எதை முழுமையாக ஊர்க்mே அரசும் இறை நாற்கு அறியும் நாங்களும் செய்து quற நிளைக்கும் செய்வாரும். இரு நசய்ம் இறை ஒருபோலும் ஜாக்யோ ஏற்றுக்கொள்ளாது.

0402.2025 அன்று பாடு அரசின் செய்தி வெளி271 செய்தி வெளியீட்டில் பாழ ஓய்ந்தியத்திட்டம் எங்களிட மூப்யூதிகத்திட்டம் மூன்று ஏப்யூசியத்திட்டங்கள் திரு.ககன்தீப்சிக்பேடி, இஆம், செல்லார் உள்ளாட்சித்துறை க்டர்.கே.ஆர்.முன்னால் இயக்குநர், Madras ficbook of Economics திருபிரத்தில் நாயன் இ.ஆ, நணைர்சொளர் உறுப்பினர் செய் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொடுத்த வாக்குறுதியை காத்தில் பழக்களிட்ட செய்மாக கருதுகிறோம் இதை தாக்டோஜியோ ாக உன்மையாக கண்டிக்கிறோம். னந்த ளிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை PFRDA நிதி ஆணையத்தில் செலுத்திலிருந்தாயிலும் அந்த தொனபத்திய சு திரும்பள்ள நிலையிலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை கள்களுக்குஅறிவித்துள்ளது ஆனால், தமிழ்நாட்டில் 01.04.2003 முதல் ஆசிரியர்கஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்திட எவ்வித நெருக்கடியும் இருக்காது என நாங்கள் அறியோம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதும், நன்றி மறப்பது நன்றன்று என்பதும் தமது பணிபு என மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் நாங்கள் அரசுக்கும் சொல்லிக்கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். எனவே, ஏற்கனவே, திட்டமிட்டபடி 10 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 27.01.2025 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடி இயக்க நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளோம். 14.02.2025 அன்று வெள்ளிக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாலை நேர ஆர்பாட்டம் நடத்திடுவது.

25.02.2025 செய்யாய்கிழாப தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுச்சிமிகு பறியல் போராட்டத்தினை முன்னெடுப்பது என முடிவெடுத்துள்ளோம். அதற்கான மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தையும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தையும் ஙத்தி முடித்துள்ளோம். இதன்பிறகும் எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர்கள் கூடி அடுத்தகட்டமாக Comparer போராட் ங வடிக்கைகளை நெரிவித்துக்கொள்கிறோம். திட்டமி வுள்ளோம் என்பதை எனவே, தமிழ்நாடு அரசு 04.02.2025 அன்று அறிவித்துள்ள காலம் டம் ஆய்மரக் குழுவை திரும்பப்பெற்று, அரசு ஊழியர்/ஆசிரியர் நலன் சார்ந்த வகையிலும், நேர்தல் கால வாக்குறுதிப்படியும் உடாள் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மேலும் காலதாமதப்படுத்தாமல் அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

CLICK HERE TO DOWNLOAD JACTTO-GEO Press Release PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.