மீண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 27, 2025

மீண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம்?



மீண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம்?

ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்க திட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.