இறந்த பின்னும் 5 பேருக்கு வாழ்வளிக்கும் தலைமை ஆசிரியர்
“இந்த தேகம் மறைந்தாலும்..”
கோவை: பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் குமாரின் கல்லீரல், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம்!
குடும்பத்தினரின் இந்த முடிவால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கவுள்ளது.
Monday, January 27, 2025
New
இறந்த பின்னும் 5 பேருக்கு வாழ்வளிக்கும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்
Government School Headmaster
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.