சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி துவங்குகிறது
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ந் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறும்
15ஆம் தேதி ஆங்கிலம் , 20 ஆம் தேதி அறிவியல், 27ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறும்
மார்ச் 10 ஆம் தேதி கணிதம், 13ஆம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற உள்ளது 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப். 15ஆம் தேதி தொழிற்கல்வி பாட தேர்வுகளுடன் தொடங்குகிறது
பிப். 21ஆம் தேதி இயற்பியல், 24ஆம் தேதி புவியியல், பிப்ரவரி 27ஆம் தேதி வேதியியல் தேர்வுகள் நடைபெறுகிறது.
CBSE 10, +2 பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.4ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது. CLICK HERE TO DOWNLOAD பொதுத்தேர்வு தேதி PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.