தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக நவ., 19ம் தேதி விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை நவ.,23ம் தேதி முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு 
 இரண்டாம் இடைப்பருவ தேர்வுகள்   நடைபெறும்  
தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
 
 பள்ளிகளில வாக்காளர்கள் சேர்க்கை, நீக்கம், மற்றும் சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் இன்று ( 23.11.2024 ) தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
 கனமழைக்காக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, நாளை பள்ளிகள் இயங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
  
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு காரணமாக 20.11.2024 ( புதன் கிழமை ) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதையொட்டி  அதனை ஈடுசெய்யும் பொருட்டு 23. 11.2024 அன்று ( சனிக்கிழமை ) பள்ளி முழு வேலைநாள் என அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
 
நாளை ( 23.11.2024 ) பள்ளி வேலைநாள் அறிவிப்பு
  
 
நாளை சனிக்கிழமை  ( 23.11.2024 ) பள்ளி வேலைநாள் அறிவிப்பு 
 
தென்காசி :  
 
 
 
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.