தமிழ்நாட்டில் இந்தாண்டு MBBS படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 22, 2024

தமிழ்நாட்டில் இந்தாண்டு MBBS படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து.



வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் (NIR Quota) தமிழ்நாட்டில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து.

போலியான சான்றிதழ் அளித்து அவர்கள் சேர்ந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்த 6 இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 25ம் தேதி நடக்கும் சிறப்புக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிப்பு.

6 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தகவல்.

தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட 6 NRI மாணவர்களின் சான்றிதழ் போலியானது என கண்டுபிடிப்பு

இதில் மூன்று பேருக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு ஆணை ரத்து

போலி சான்றிதழ் வழங்கியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு - மருத்துவ சேர்க்கை குழு IMPORTANT INFORMATION TO CANDIDATES

Medical admissions in Tamil Nadu dune transparent and efficient marmer und several mesares being taken by the Government of Tamil Nadu to avoid any sort of nadpractiors, Various measures being taken to avoid any tampering of merit in the admission process. As a part of this process, the certificates submitted by the candidates are being subjected to various levels of scrutiny and verification. During auch Genutnity verification, it has been found that the Embassy certificates submitted by applicunts under NRI quota gemaine/lake. Hence, candidature all the 6 candidates being cancelled. Among the 6 cundidats, three candulates had gotten their MBS alkotment based on the fake embusky certificates. The allotment of these 3 condidates is cancelled as per the rules in the prospectus and these 3 seats vacancie will be added will be included in counselling, which is going is start in 25 November 2024 special round of Necessary legal measures are alss being initiated against those invuled in such practices

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.