கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அரசிடம் சான்றிதழ் ஒப்படைப்பு.
அக்1 இல் கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அரசிடம் சான்றிதழ் ஒப்படைப்பு... செய்தி: தினமணி
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை அரசுப் பள்ளிகளில் உயர்தர கணினி ஆய்வகங்களை நிறுவ வும், கணினி பயிற்றுநர்களை நிய மிக்கவும் மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி வழங்கி வருகின்றது. இதன் மூலம் தமிழக அரசு வயர் நிலைப் பள்ளிகளில் 10 கணினிக ளையும், மேல்நிலைப் பள்ளிக வில் 20கணினிகளையும்கொண்டு ஆய்வகங்களை நிறுவியுள்ளது. ஆனால் இங்கு கணினி பயிற்றுநர் கள் முறையாக நியமனம் செய்யப் படவில்லை. சுமார் 8209 நடுநிலைப்பள்ளிக ளில் ஹைடெக் லேப் அமைத்தல்- கணினி பயிற்றுநர் நியமளங்களை மேற்கொள்ள தனியார் நிறுவனத் திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு
அதன் மூலம் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
அவர் களில் பெரும்பாலானோர் முறை யான கணினி கல்வி இல்லாதவர் கள். அட்மினிஸ்ட்ரேட்டர் கம் இன்ஸ்டெக்ரர் பணிக்கு நிறுவனம் மூலம் பணி வழங்கப் பட்ட நிலையில், கணினி அறிவி யல் பாடத்தில் பி.எட். பட்டம் பெற்ற 60,000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப் பட்டு வருகின்றனர். இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை அரசுப் பள்ளிகளில் உயர்தர கணினி ஆய்வகங்களை நிறுவ வும், கணினி பயிற்றுநர்களை நிய மிக்கவும் மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி வழங்கி வருகின்றது. இதன் மூலம் தமிழக அரசு வயர் நிலைப் பள்ளிகளில் 10 கணினிக ளையும், மேல்நிலைப் பள்ளிக வில் 20கணினிகளையும்கொண்டு ஆய்வகங்களை நிறுவியுள்ளது. ஆனால் இங்கு கணினி பயிற்றுநர் கள் முறையாக நியமனம் செய்யப் படவில்லை. சுமார் 8209 நடுநிலைப்பள்ளிக ளில் ஹைடெக் லேப் அமைத்தல்- கணினி பயிற்றுநர் நியமளங்களை மேற்கொள்ள தனியார் நிறுவனத் திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மற்ற சில மாநிலங்கள் சமக்கிர சிக்ஷா திட்டத்தின் கீழ் உயர்தா கணினி ஆய்வகங்களை அமைத்து கணினி அறிவியம் பாடத்திற் கென்று தனி புத்தகமும் வழங்கி கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை முறையான பாடத் திட்டத்தின் அடிப்படையில் கற் பித்து வருகிறது. ஆனால், தமிழ சுத்தில் அதுபோன்ற கல்விச்சூழல் இல்லாததால் கணினி அறிவிய லில் பி.எட். பட்டதாரிகள் கடும் சிரமத்தை சத்திக்கின்றனர். எனவே. கணினி அறிவியல் பி.எட். பட்ட சான்றிதழை அக்.1 ஆம் தேதி பன்ளி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம் எனக் கூறியுள்ளார்.
Wednesday, September 25, 2024
New
கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் அரசிடம் சான்றிதழ் ஒப்படைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.