மகிழ் முற்றம் 2026-2027: EMIS-ல் Set House செய்வது எப்படி? - Full Details - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, June 26, 2026

மகிழ் முற்றம் 2026-2027: EMIS-ல் Set House செய்வது எப்படி? - Full Details - PDF



House system Deck AY 2026-27 - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - Full Details - PDF



💁‍♂️மகிழ் முற்றம் 2026-2027: EMIS-ல் Set House செய்வது எப்படி? | House Captain & Minister Election Full Details

💁‍♂️தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை 2026 - 2027

📱 கல்வியாண்டிற்கான மகிழ் முற்றம் (Magizh Mutram)

💁‍♂️பள்ளி அளவிலான செயல்பாடுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

💁‍♂️குறிஞ்சி (Kurinji

💁‍♂️முல்லை (Mullai

💁‍♂️மருதம் (Marutham)

💁‍♂️நெய்தல் (Neidhal)

💁‍♂️பாலை (Paalai)

மேலும்,

💁‍♂️ இந்த ஐந்து குழுக்களுக்கான ஹவுஸ் கேப்டன் (House Captain), மாணவர் அமைச்சர்கள் (Student Ministers), இலாக்காக்கள்

💁‍♂️ (Portfolios) ஒதுக்குதல், இதற்கான பொறுப்பாசிரியர்களை (In-charge Teachers) நியமித்தல் மற்றும் பள்ளி 💁‍♂️அளவிலான தேர்தல் நடத்தும் வழிமுறைகள் ஆகிய அனைத்தையும் முழுமையான விளக்கங்களுடன் காணலாம்.

📌 💁‍♂️முக்கிய கால அட்டவணை (Important Timeline - 2026)

💁‍♂️30.06.2026: EMIS தளத்தில் Set House button

💁‍♂️click மூலம் மாணவர்களை குழுக்களாக பிரித்தல்.

💁‍♂️01.07.2026: மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்,

💁‍♂️பொறுப்பாசிரியர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்களை தேர்ந்தெடுத்தல்.

💁‍♂️03.07.2026: மாணவர் குழுத் தலைவர்களை தேர்ந்தெடுத்தல்.

💁‍♂️06.07.2026: மாணவர் அமைச்சர் வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளுதல் .

💁‍♂️07.07.2026: மாணவர் அமைச்சர்களுக்கான தேர்தல் நடத்துதல்.

💁‍♂️08.07.2026: முதல் மாதாந்திர மகிழ் முற்றம் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நிறைவு செய்தல்.

💁‍♂️09.07.2026: பதவியேற்பு விழாவிற்கான

💁‍♂️திட்டமிடல் (Planning for Swearing-in Ceremony).

💁‍♂️10.07.2026: அதிகாரப்பூர்வ பதவியேற்பு

விழா.

💁‍♂️10.07.2026 முதல்: பள்ளி அளவிலான மகிழ் முற்றம் செயல்பாடுகளைத் தொடங்குதல்

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD House system Deck AY 2026-27 - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை - Full Details - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.