TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 6032 நபர்கள் தேர்வு தொடர்பான செய்தி வெளியீட - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 2, 2024

TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 6032 நபர்கள் தேர்வு தொடர்பான செய்தி வெளியீட

TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 6032 நபர்கள் தேர்வு தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 0105.2024 முதல் 31072024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IIA ல் அடங்கிய பதவிகளுக்கு 5413 நபர்களும் , வேளாண்மை அலுவலர் ( விரிவாக்கம் ) பதவிக்கு 51 நபர்களும் , தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 85 நபர்களும் , உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கு 9 நபர்களும் , ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு 43 நபர்களும் உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கு 82 நபர்களும் , உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 157 . நபர்களும் , பணிமேற்பார்வையாளர் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 91 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 6032 நபர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.