முஸ்லிம் மாணவியர்களின் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - திட்டம் செயல்படுத்துதல்- தொடர்பாக செயல்முறைகள் ...
பொருள்:
முஸ்லிம் மாணவியர்களின் கல்வி உதவி தொகை வழங்கும் | திட்டம் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு திட்டம் செயல் படுத்துதல் - தொடர்பாக.
Speak
பார்வை:
1. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல(எஸ்1)த் துறை அரசாணை (நிலை) எண்.47 நாள்.07.06.2024. Sa theanh
பெறுநர்
2. இயக்குநர் சிறுபான்மையினர் நல இயக்ககம், 5.6.1/713/2024, . 28.06.2024. He Chall write regardy பார்வை 1-ல் கண்ட அரசாணையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல்-8ஆம் வகுப்பு வரை பயிலும் 1,26,256 முஸ்லிம் மாணவியர்களுக்கு கல்வி bதவித் தொகை ஒரு மாணவியருக்கு ரூ.1,000/- வீதம் 2024-2025ஆம் நிதி ஆண்டில் ரூ.12,16,98,000/- வழங்கி இத்திட்டதை தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மூலம் செயல் ப்டுத்துவதற்கும் அரசு ஆணையிட்டுள்ளது.
tero post வாரியம் unde ஆகவே முஸ்லிம் மாணவியர்களின் கல்வி உதவி பெறும் திட்டத்தை செயல் படுத்தும் வழிமுறைகள் குறித்த கருத்துரு தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தால் தயாரிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தங்கள் அலுவலகத்தில் இருந்து
மேலும் பார்வை 2-ன்படி ஒப்பளிக்கப்பட்ட தொகையை சிறுபான்மையினர் நல இயக்குநர் அவர்களிடமிருந்து பெற்று செலவினத்தை மேற்கொள்ள வக்ஃப் செயல் முதன்மைச் அலுவலர் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும் இத்திட்டத்தை வக்ஃப் அனுமதி வாரியம் மூலம் செயற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துருவை வக்ஃப் வாரியத்திடமிருந்து பெற்று அரசின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு சிறுபான்மையினர் நல இயக்குநர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிமுறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிற மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ரூபாய் ஒரு இலட்சத்திற்கு குறைவான ஆண்டுல் வழங்னமுள்ள முஸ்லிம் மாணவியர்க ளி ை கீழ்கண்ட விபரங்களை Excel Format-ல் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 1. மாணவியரின் பெயர்
2. தந்தை / தாய் பெயர்
3. ஆண்டு வருமானம்
4. பள்ளியின் பெயர்
5. படிக்கும் வகுப்பு
6. வட்டம் (Block)
7. மாவட்டம்
8. மாணவியரின் வங்கிக் கணக்கு எண்.
9. வங்கியின் பெயர்
10. வங்கிக்கிளை
11. IFSC குறியீடு
நகல்
1. அரசு முதன்மை செயலாளர்,
முதன்மை செயல் அலுவலர் (மு.கூ.பொ)
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமை செயலகம், சென்னை-9.
2. இயக்குநர், சிறுபான்மையினர் நல இயக்ககம் கலசமகால், சேப்பாக்கம், சென்னை-5.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.