TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்
டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.பிரபாகர் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்
உள்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் எஸ்.கே.பிரபாகர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவராக இருப்பார்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.