முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து பணி நியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது .
சுருக்கம்
முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்திலிருந்து முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து பணி நியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது. பள்ளிக்கல்வி[ப.க.1(1)]த் துறை
அரசாணை (நிலை) எண்.195
நாள் 20.08.2024.
திருவள்ளுவராண்டு-2055
குரோதி, ஆவணி-4
படிக்கப்பட்டவை:- அரசாணை (நிலை) எண்.135, பள்ளிக்கல்வி[பக1(1)]த் துறை, நாள் 18.06.2024.
2. அரசாணை (நிலை) எண்.186, பள்ளிக்கல்வி[பக1(1)]த்துறை, நாள் 31.07.2024.
ஆணை:-
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு-IIIஐச் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD Transfer & Promotion Order - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.