The National Testing Agency (NTA) today announced the National Eligibility cum Entrance Test Undergraduate (NEET UG) 2024 results. The cut-off this year for the general and general-PH category candidates has gone up from 720-137 last year to 720-164 this year
NEET கட் ஆஃப் நிலவரம்
கடந்த ஆண்டு NEET கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு – 602
பி.சி – 556
பி.சி.எம் – 541
எம்.பி.சி – 530
எஸ்.சி – 454
எஸ்.சி.ஏ – 382
எஸ்.டி – 355 இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் NEET கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 612
பி.சி – 569
பி.சி.எம் – 556
எம்.பி.சி – 547
எஸ்.சி – 475
எஸ்.சி.ஏ – 405
எஸ்.டி – 370 அரசுப் பள்ளியில் படித்து 7.5% உள் இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கான கட் ஆஃப் விவரம்
கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம்
பொதுப் பிரிவு – 402
பி.சி – 357
பி.சி.எம் – 345
எம்.பி.சி – 368
எஸ்.சி – 337
எஸ்.சி.ஏ – 340
எஸ்.டி – 328
இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 430
பி.சி – 400
பி.சி.எம் – 375
எம்.பி.சி – 400
எஸ்.சி – 365
எஸ்.சி.ஏ – 375
எஸ்.டி – 360
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.