பள்ளிக் கல்வித் துறை - ஐம்பெரும் விழா அழைப்பிதழ் Department of School Education - 5th Anniversary Invitation
பள்ளிக் கல்வித் துறை ஐம்பெரும் விழா அழைப்பிதழ்
பள்ளிக் கல்வித் துறை ஐம்பெரும் விழா அழைப்பிதழ்
அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் தொடக்க விழா மற்றும் தமிழ்ப் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா
67-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா
ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கும் விழா நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055 வைகாசித் திங்கள் 32ஆம் நாள் (04.06 2020 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் 2023-2024- கல்வியாண்டில் நடைபெற்ற மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைப் பாராட்டுதல் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களைப் பாராட்டுதல் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கஊர் வழங்குதல். 67-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மானவர்களைப் பாராட்டுதல் மற்றும் அரகம் திறன்மிகு வகுப்பரைகள் தொடக்க விழா ஒலால் நேடு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி விழா மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்.
உள்ளாடரிப் பிரதிநிதி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ாவினைச் சிறப்பிக்க உள்ளார்கள்.
தாங்கள் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.