ஆசிரியர் தேவை
தகுதி:
1)ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்ச்சி
2)ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி
மேற்காணும் தகுதி உள்ள நபர்கள் 27.06.2024 அன்று காலை 11 மணி அளவில் சான்றிதழ் உடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்...
நேர்முகத் தேர்வு நடைபெறும்.
இடம் -ஸ்ரீ பாலஷண்முகா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி
மருத்துவக்குடி-
எரவாஞ்சேரி அஞ்சல்
குடவாசல் தாலுக்கா..
திருவாரூர் மாவட்டம்...
ஸ்ரீ பாலஷண்முகா அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி மருத்துவக்குடி.
இடைநிலை ஆசிரியர் தேவை
தகுதி: 1.ஆசிரியர் பட்டயப்பயிற்சி DT.Ed., தேர்ச்சி. 2.ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேர்ச்சி.
மேற்காணும் தகுதியுள்ள நபர்கள் 27.06.2024 அன்று காலை 11.00 மணியளவில் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
ஸ்ரீ பாலஷண்முகா அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி மருத்துவக்குடி, எரவாஞ்சேரி அஞ்சல், குடவாசல் தாலுக்கா,
9344761166
Monday, June 24, 2024
New
ஆசிரியர் தேவை - அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி - 27.06.2024 அன்று நேர்முகத்தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.