G.O.Ms.No.90 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - ஒரு நாள் ஊதியம் ₹319 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 17, 2024

G.O.Ms.No.90 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - ஒரு நாள் ஊதியம் ₹319 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு



G.O.Ms.No.90 - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme - Issue of Ordinance increasing daily wage to ₹319 G.O.Ms.No.90 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - ஒரு நாள் ஊதியம் ₹319 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் - ஒரு நாள் ஊதியம் ₹319 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்த்தி அரசாணை.

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.319ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.

2024-25 ஆண்டில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரூ.1229 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. G.O.Ms.No.90 CLICK HERE TO DOWNLOAD ஒரு நாள் ஊதியம் ₹319 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.