SPECIAL TET ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் நடைபெறும்... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 15, 2026

SPECIAL TET ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் நடைபெறும்...



SPECIAL TET ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் நடைபெறும்...

This document from the Tamil Nadu Directorate of Elementary Education outlines the schedule for general teacher transfer counseling for the 2026-2027 academic year.

Counseling is set to take place on July 6th and 7th, 2026, specifically for inter-district transfers.

Applications must be submitted through the Educational Management Information System (EMIS) portal.

The transfer counseling dates were deliberately scheduled after the Teacher Eligibility Test (TNTET) Paper I, which is held on July 4th, 2026, to avoid conflicts for applicants. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.

5.5.6. 009324/14.1/2026, . .06.2026

பொருள்:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி -2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜீன் 2026 மாதத்தில் நடத்துதல் விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கியது தொடர்பாக திருத்திய ஆணை வழங்குதல் சார்ந்து,

பார்வை:

1. அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை. बी.17.12.2021.

2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.032782/83/இ1/2026, .08.06.2026 5.6.009324/01/2026, 08.06.2026. பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின் தொடர்ச்சியாக 04.07.2026 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I (TET Paper I) நடைபெற உள்ளதால் ஆசிரியர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 06.07.2026 மற்றும் 07.07.2026 ஆகிய இரு நாட்களில் மட்டுமே நடைபெறும் எனவும், இதர கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடைபெறும் எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி இயக்குநர்

பெறுநர்:

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி (இச் செயல்முறையினை தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டராக் கல்வி அலுவலர்களுக்குஅனுப்பி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்)

நகல்:

1. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

2 மாநில திட்ட இயக்குநர் சமக்கர சிக்க்ஷா, சென்னை-6. அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.

3. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.