பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) முன்னாள் மாணவர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உறுப்பினர் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 12, 2024

பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) முன்னாள் மாணவர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உறுப்பினர் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு



பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) முன்னாள் மாணவர் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உறுப்பினர் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தி புதிய அரசாணை வெளியீடுு A new ordinance is issued to increase the number of members to 24 to give opportunity to alumni representatives in the School Management Committee (SMC).

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 இன்படி பள்ளி முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் அடிப்படை உரிமைகளான கல்வி , பாதுகாப்பு , வளர்ச்சி போன்றவற்றிற்கும் , பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணைநிற்க ஏதுவாக பார்வை - இன்படி பள்ளி மேலாண்மைக் குழுவில் அரசுப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை உறுப்பினர்களாக இணைத்து செயல்படும் வகையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மேற்காண் ஆணையினை வெளியிட்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைமுறையின்போது பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்களை இணைத்தல் குறித்த தக்க வழிகாட்டுதல்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது

முன்னாள் மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் : CLICK HERE TO DOWNLOAD SMC RECONSTITUTION ALUMINI MEMBERS ADDED -24 PERSON PROCEEDINGS PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.