அரசு பொதுத்தேர்வுகள் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நியமனம் செய்யப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பாளர், முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் துறை அலுவலர் தேர்வு ஆயத்தக் கூட்டம் நடத்துதல் சார்பாக - CEO செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 12, 2024

அரசு பொதுத்தேர்வுகள் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நியமனம் செய்யப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பாளர், முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் துறை அலுவலர் தேர்வு ஆயத்தக் கூட்டம் நடத்துதல் சார்பாக - CEO செயல்முறைகள்

Govt Public Examinations 2024 10th Class Public Examination Designated Question Paper On behalf of Conducting Preparatory Meeting for Custodian, Principal Superintendent, and Departmental Officer Examination – CEO Processes அரசு பொதுத்தேர்வுகள் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நியமனம் செய்யப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பாளர், முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் துறை அலுவலர் தேர்வு ஆயத்தக் கூட்டம் நடத்துதல் சார்பாக - CEO செயல்முறைகள்

SSLC EXAM MEETING TOMORROW AT VGS THOOTHUKUDI..FOR CUSTODIAN,CHIEF SUPDT ,DEPARTMENTAL OFFICERS. ALLOTMENT OF HALL SUPERVISORS ..BY LOT SYSTEM

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 155/1/2024 12.03.2024

பொருள்

பள்ளிக்கல்வித்துறை அரசு பொதுத்தேர்வுகள் 2024 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நியமனம் செய்யப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பாளர், முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் துறை அலுவலர் தேர்வு ஆயத்தக் கூட்டம் நடத்துதல் சார்பாக. நடைபெறவுள்ள மார்ச்? ஏப்ரல் 2024 பத்தாம் பொதுத்தேர்வு சார்பா வினாத்தாள் கட்டுக்காப்பாளர், முதன்மைக் கண்காணிப்பாளர், மற்றும் துறை அலுவலர்களுக்கான தேர்வு ஆயத்தக்கூட்டம் 13.03.2024 புதன்கிழமை அன்று தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து காலை 09.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

மேற்காண் கூட்ட நாளில், அறை கண்காணிப்பாளர்கள், மண்டல வாரியாக, சார்ந்த முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களால் குழுக்கல் முறையில் (LOT SYSTEM) தெரிவு செய்யப்படுவார்கள். மேலும் பொதுத்தேர்வு சார்ந்த கையேடுகளை சார்ந்த அனுவவர்கள் கண்டிப்பாக தங்களுக்கு உரிய அறிவுரை நகதுடன் உரிய நேரத்தில் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.