கல்வி உதவித் தொகை திட்டம் - மாணவர்களின் ஆதார் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்குதல் - அறிவுரை வழங்குதல் - சார்ந்து - மிகப்பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 21, 2024

கல்வி உதவித் தொகை திட்டம் - மாணவர்களின் ஆதார் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்குதல் - அறிவுரை வழங்குதல் - சார்ந்து - மிகப்பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் கடிதம்

பள்ளிகளுக்கே வந்து ஆதார் பதிவு செய்தல் திட்டம் நாளை (23.02.2024) முதல் தொடக்கம்

பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை (பிப்.23) கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம்


Education Grant Scheme - Uploading of Aadhaar details of students on EMIS website and opening of Aadhaar linked bank account - Advising - Dependent - Overpaid Commissioner's letter - கல்வி உதவித் தொகை திட்டம் - மாணவர்களின் ஆதார் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்குதல் - அறிவுரை வழங்குதல் - சார்ந்து - மிகப்பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் கடிதம்

பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம் -மாணவர்களின் ஆதார் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு துவங்குதல் -அறிவுரை வழங்குதல் -சார்ந்து மிகப்பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் கடிதம் CLICK HERE TO DOWNLOAD மிகப்பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் கடிதம் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.