DGE - SSLC Science Practical Instructions - 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 21, 2024

DGE - SSLC Science Practical Instructions - 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!



10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வெழுதவுள்ள செய்முறைத் தேர்வுகளை மார்ச் / ஏப்ரல் 2024 மாணாக்கர்களுக்கு பத்தாம் வகுப்பு அறிவியல் பாட பள்ளித் 23.02.2024 முதல் 29.02.2024 வரை நடத்திட , ( 25.02.2024 நீங்கலாக ) அனைத்து தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

கீழ்க்குறிப்பிட்டுள்ள கால அட்டவணை மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுக்கான அனைத்துப் பணிகளையும் முடித்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்!

CLICK HERE TO DOWNLOAD DGE - SSLC Science Practical Instructions PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.