தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 26.12.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 25, 2023

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிக்கை - 26.12.2023

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி TAMIZHAGA ELEMENTARY SCHOOL TEACHERS' FEDERATION

26.12.2023

கோ.காமராஜ்

பொதுச் செயலாளர்

அன்புடையீர் வணக்கம்

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக 28.12.2023-ல் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகை போராட்டத்தில் தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாகவும் அனைத்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பாகவும் நடைபெறும் நம் வாழ்வாதார கோரிக்கையாக உள்ள CPS திட்டம் ஒழிப்பு, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் சரண் விடுப்பு ஒப்படைப்புகள், உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி நடைபெறும் போராட்டங்களில் மாநிலமே வியந்து பார்க்கின்ற வகையில் அனைவரும் பங்கேற்று குறிப்பாக CPS திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற கிட்டதட்ட 6.50 இலட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அணிதிரண்டு வாரீர் போராடுவோம் ! வெற்றிபெறுவோம் ! வெற்றிபெறும் வரை போராடுவோம் ! இறுதி வெற்றி நமதே! என்று வெற்றி முரசு கொட்டுவோம் !

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.