Hitech Lab - அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி - EMIS Upload Instructions - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 26, 2023

Hitech Lab - அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி - EMIS Upload Instructions



Hitech Lab - அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி - EMIS Upload Instructions

அனைத்து அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

* SMC தீர்மானம் நிறைவேற்றி அவர்களின் ஒப்புதலின் மூலமாகவே இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

* தங்கள் பள்ளிக்கு இணைய தள கொடுக்கும் நெட்வொர்க் முதலில் கண்டுபிடித்து APPLICATION கொடுக்க வேண்டும்.

* Optic fiber cable மூலமாகவே இணையதள வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

* குறைந்தபட்சம் 100 mbps speed இருக்க வேண்டும். அதற்கு மேல் வாங்கி கொள்ளலாம்.

* மாத வாடகையாக 1500 ரூபாய் with GST மட்டுமே வழங்கப்படும்.

* Static IP address கண்டிப்பாக வாங்க வேண்டும்.

* நடுநிலைப் பள்ளிகளுக்கு HITECH LAB வழங்கப்படும்.

* தொடக்கப் பள்ளிகளுக்கு SMART BOARD வழங்கப்படும்.

* Wireless connection வாங்க கூடாது.

* நடுநிலைப் பள்ளிகளில் 3 PHASE EB CONNECTION பெற வேண்டும்.

* பொங்கலுக்கு முன்னர் இணைய தள வசதி ஏற்படுத்த வேண்டும். CLICK HERE TO DOWNLOAD Hitech Lab - Website facility for all Govt Primary, Middle Schools - EMIS Upload Instructions

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.